தி.மு.க திரை தொழிலாளர்கள் சங்கம் அண்ணா.தி.மு.க திரை தொழிலாளர்கள் சங்கம் இன்னும் பிற ......
தமிழ் திரை உலகிற்கு தனியாக சங்கம் தேவை என்று இயக்குனர் பாரதி ராஜா ஞானகிறுக்கன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தான். காணரம் தமிழகத்தில் நடைபெறுகிற ஒரு திரை துறை சம்பத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ் திரை உலகை சார்ந்தவர்களுக்கு சரியான முறையில் அழைக்க படவில்லை என்பதுதான். தமிழ் நாட்டில் இருக்கிற சங்கத்திற்கு தமிழ் நடிகர்கள் சங்கம் என்று தான்இருந்திருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்.இவர்களுக்கு ஒரே சங்கமாக இருப்பது என்பது இபோதைக்கு சாத்திய படாது.காரணம் திரை துறை தமிழகஅரசியலோடு இணைந்து தான் செயல் படுகிறது. எனவே பிற தொழிற்சாலைகளில் அந்தந்த அரசியல் கட்சியின் சார்பாக சங்கங்கள் செயல் படுவது போல் அவர்கள் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பெயரிலே நடிகர்கள் சங்கத்தை தேற்றுவித்து கொள்ளுவது தான் இன்றைய அரசியல் சூழ் நிலை யில் நல்லது இல்லை என்றால் மாறி மாறி அசிங்க படுத்தும் நடவடிக்கை தான் தொடரும்.அரசாங்கம் சார்ந்த தோழி நிறுவனங்களில் கூட தனித்தனியான சங்கங்கள் இருக்கின்றன எனவே நடிகர்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாமே. அவர் அவர் சங்கங்கள் சார்பாக விழகள் எடுத்து கொள்ளலாம். மாற்றுகட்சி நண்பர்கள் விழாக்களில் கலந்து கொள்ழும் தர்மசங்கடத்தையும் தவிர்க்கலாம்.