நட்பு என்ற ஒரு அற்புதமான உணர்வு
நட்பு என்ற ஒரு அற்புதமான உணர்வு இன்றைக்கு அழிந்தே விட்டது இன்றைக்கு இருக்கின்ற இந்த நட்பு என்ற உணர்வு வார்த்தை அளவிலேயே உலவிக்கொண்டு இருக்கிறது.தன் நலம் பாராமல் தன் நண்பனின் நலம் பெரிதாக எண்ணிய அந்த நட்புணர்வு இன்று மருந்துக்கு கூட நாம் காண்பது அரிதாகிவிட்டது நண்பனாக பழகி துன்பத்தை கொடுப்பவர்கள்தான் இன்றைக்கு அதிகமாக இருக்கிறார்கள்.தன் நண்பனின் குடுப்பத்தை தன் குடும்பமாக பாவித்து உணர்வுகளில் பயணித்தவர்கள் இன்றைக்கு இல்லவேயில்லை என்று அறிவது இன்றைக்கு சிரமமில்லை யாருமே ஒரு புரிந்துணர்வில் நடப்பு பாராட்டுவது இல்லை..நண்பர்கள் என்றபோர்வையில் எந்தனை பகைவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் நாம் இன்று என்ன தோன்றுகிறது.நட்பு என்ற ஒன்று இல்லை இல்லவே இல்லை அன்றைய தேவையை பூர்த்தி செய்தாலே நட்பை காட்டிகொடுக்க தயாராகி விட்ட இந்த உலகில் உண்மையான நட்பு என்பதை நாம் தேடிக்கொண்டு அலைவது என்பது மாயவலையில் நம் வாழ்வை தொலைக்கும் செயல் என்பதை தவிர என்ன சொல்ல.நட்பு என்பது இருபுறமும் உணரக்கூடிய ஒரு உணர்வு அதை யார் இறைக்கு சரியாக புரிந்து கொளுகிரார்கள்.வீராப்பிர்க்காக போலியான நட்பை தலையில் தூக்கி வைத்து கொண்டு உங்களின் வாழ்கையை வீனடிகாதீர்கள் உணர்வுகளின் வீரியத்தை புரிந்து கொண்டு வாழ கற்றுகொள்ளுங்கள் வழிபிறக்கும்