சுய ஒழுக்கம்........................!
சுய ஒழுக்கம் என்பது வாழ்வியலில் மிகமிக முக்கியமானது. நாட்டில் நடக்கின்ற அனைத்து செயல்களும் சுய ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்துதான் நடைபெறுகின்றது.நாட்டில் ஏதாவது ஒரு தவறு நடக்கும் பட்சத்தில் "உதாரணமாக பெண்பாலியல்" அந்த தவறுக்கு காரணமானவனை நாம் முடித்த அழவிற்கு திட்டி தீர்த்து விடுகின்றோம் ஆனால் நம்மில் எந்தனை நபர்கள் அதே தவறுகளை வெளியில் தெரியாமல் மனதளவில் செய்திருக்கிறோம். நண்பனின் மனிவி என்று கூட பார்க்காமல் மனத்லேயே ரசிக்க கூடிய கொடிய மிருகங்கள் நம்பிடையே இருக்கின்றது.இதற்கெல்லாம் காரணம் சுய ஒலிக்கம் இல்லாமையே.முன்மு நம்முடைய பள்ளிகளில் நடைபெற்று வந்த சுய ஒழுக்க போதனை வகுப்புக்கள் இன்று எந்த பள்ளிகளிலும் இல்லை. இன்று சுய ஒழுக்கமில்லாத மனிதர்கள் குறைய காரணம் குடும்ப சூழ்நிலைமட்டும் அல்ல.சமுதாயத்தில் உள்ள குறைபாடுகள் தான்.பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதலவதாக வந்த மானவனைதான் நாம் கொண்டாடுகின்றோம், ஆனால் நல் ஒழுக்கமான மனவணன் யார் என்று பார்த்து அவனுக்கு ஒரு வாழ்த்தாவது சொல்லி இருப்போமா. மதிப்பெண்களில் அதிகம் பெற்றிருத்தால் போதுமானது அவர்களை ஏதோ சாதித்தது போல் அவனை தூக்கி வைத்து அனைவரும் கொண்டாடுகிறோம்.எனவே சுய ஒழுக்க கட்டுபாடுடன் வாழ வழி தேடுவோம் சுய ஒழுக்கத்துதன் வாழ்பவரை தொழுவோம்.